Adivasi people

img

ஆதிவாசி மக்களுக்கு எதிரான ‘வனத்திருத்தச் சட்டம் 2019’ திரும்ப பெறச் செய்வோம்! -பெ.சண்முகம்

மத்திய பி.ஜே.பி.அரசு வனங்களில் வாழும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக இந்திய வனச்சட்டம் 1927ல் பல்வேறு திருத்தங்க ளை கொண்டு வரும் வகையில் 7.3.2019 அன்று இந்திய வனச் சட்டம் திருத்த மசோதா 2019 வெளியிடப்பட்டுள் ளது.